Monday, February 28, 2011

உலகின் மிகப் பெரிய உலக சாதனை ஓம்லேட்


உலகின் மிகப்பெரிய உலக சாதனை ஓம்லேட் கடந்த  "உலக முட்டை தின"மான  2010, October 8 ம்  திகதி அன்று தயாரிக்க பட்டதாக துருக்கி போஸ்ட் (Turkish Post) செய்தி வெளியிட்டுள்ளது.
10 மீற்றர் விட்டம் கொண்ட மிகப்பெரிய தட்டமொன்றில் சுமார்  65 சமையலாளர்கள் இணைந்து 110,010  முட்டைகளை பயன்படுத்தி 4,400 கிலோ கிராம் எடையுடைய ஓம்லேட்டை தயாரித்து முடிக்க 2.5 மணித்தியாலங்கள் செலவாகியுள்ளது. 
 இதனை கின்னஸ் உலக சாதனை பதிவு புத்தகத்தை சேர்ந்த  Carim Valerio என்பவர் உலகின் மிகப் பெரிய ஓம்லேட் என்பதனை உறுதிப் படுத்தியுள்ளார்.
உலகின் முட்டை தினத்தை சிறப்பிக்கும் வகையில் இந்த உலக சாதனை நிகழ்த்தப் பட்டுள்ளதாக இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 






Makkah Al-Mukaramah - Jabal Omar Project








The Circle Bicycle




சீனாவில் பெய்த ஐஸ் மழையின் பின்னர்.....

சீனாவின் தென் பகுதியில் பொழிந்த ஐஸ் மழையின் பின்னர் மர இலைகள், புற்கள், மலர்களில் பளிங்கு போன்று நீர் உறைந்து அருமையாக காட்சியளித்தது.
இயற்கையின் அற்புதமான காட்சிகளில் சில...












Sunday, February 27, 2011

இது சீனாவில் மட்டும்......

ஆச்சரியமான இவ்வரிய புகைப்படங்கள் பிரெஞ்சு புகைப்படக்கலைஞர் Alain Delorme என்பவரால் கடந்த 2009 மற்றும் 2010 காலப்பகுதியில் எடுக்கப்பட்டதாகும்.












அபூர்வ உருவில் பிறந்த குழந்தை

பாகிஸ்தானின் (Gilgit) கில்ஹிட் நகரில் கடந்த 5-3-2010 ல் அசாதாரண உருவத்தில், சிவப்பு நிற கண்களுடன் குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தை குணப்படுத்த முடியாத தோல் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதானால் இவ்வாறு தோற்றமளிப்பதாக  வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 



ஈராக் யுத்தத்தின் பின்னர் அமெரிக்க படையினர்.










Amazing Engineering


Saturday, February 26, 2011

அதிசய பேனா

இவ்வுலகில் நாளுக்கு நாள் தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதற்கு இந்த பேனா ஒரு உதாரணம்.இதன் பெயர் கலர் பிக்கர். இதனை வடிவமைத்தவர் கொரியாவைச் சேர்ந்த ஜின்சன் பார்க். இந்த பேனாவின் சிறப்பம்சம் கலர் சென்சார் தான். அதை இயக்கும் பட்டன், தேர்ந்தெடுத்த கலரை காட்டும் பகுதி, பேனா முனை, ஆர்.ஜி.பி மையை சேமிக்கும் இடம், ஆர்.ஜி.பி சென்சார் என வியக்கத்தக்க தொழில்நுட்ப பகுதிகள் உள்ளன.
விரும்பிய கலரைப் பெற அதற்கான பொருளின் முன், கலர் சென்சாரைக் காட்டி ஸ்கேன் பட்டனை அழுத்த வேண்டும். உதரணமாக ஆப்பிள் அருகே சென்சாரை காட்டியபடி ஸ்கேன் பட்டனை அழுத்தினால் விநாடியில் ஆப்பிளின் நிறம் ஸ்கேன் ஆகி விடும்.
கலர் டிஸ்பிளே பகுதியில் அந்த கலர் தெரியும். அதன் பிறகு பேனா முனையில் எழுதினாலோ அல்லது வரைந்தாலோ ஆப்பிள் கலரில் மை வெளிவரும். ஸ்கேன் செய்யப்பட்ட கலரை ஆர்.ஜி.பி கலர் சென்சார் கிரகித்து அதே நிறத்தில் மையை மிக்ஸ் செய்து விடும்.
இதனால் விரும்பும் கலரை துல்லியமாக பெற முடியும். இனி ஓவியத்தில் தேவையான கலரைப் பெற வாட்டர் கலர்களை கலந்து கொண்டிருக்க தேவையில்லை.


 Thanks To www.z9tech.com

ண்ப் பறவைகள் - 1