“ஒஸாமா பின்லேடன் கொல்லப்படுவை – அமெரிக்க அதிபர் பார்க்கும் நேரடி வீடியோவினை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதனைப் பார்வையிட கீழே உள்ள இணைப்பினை கிளிக் பண்ணவும்” என்று ஒரு புதிய ஸ்பாம் ரக வைரஸ் பேஷ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இது தொடர்பாக வாசகர்கள் – எச்சரிக்கையாக நடந்து கொள்ளவும்..
Showing posts with label Virus. Show all posts
Showing posts with label Virus. Show all posts
Friday, May 6, 2011
Sunday, May 30, 2010
புதிய இலவச ஆன்டிவைரஸ்
மைக்ரோசொப்டின் புதிய இலவச ஆண்டிவைரஸ்- Microsoft Security Essentials
நம் கணினியை பாதுகாக்க பலவிதமான இலவச ஆன்டிவைரஸ் மென்பொருள்களை நிறுவி இருப்போம் .சிலர் பாதுகாப்பு கருதி காசு கொடுத்து மென்பொருளை நிறுவி இருப்பார்கள்.நாம் நிறுவிய ஆன்டிவைரஸ் மென்பொருளால் கணினியின் வேகம் வெகுவாக குறைவதை கண்கூடாக பார்க்கின்றோம்.இதற்கெல்லாம் மாற்றாக மைக்ரோசாப்ட் வழங்குகின்றது Microsoft Security Essentials முற்றிலும் இலவசமாக.
இது மைக்ரோசாப்டின் முந்தைய பாதுகாப்பு மென்பொருள்களான Windows Live OneCare and Windows Defender மாற்றாகும்.
இதன் சிறப்பு அம்சங்கள் :
1. தரவிறக்க இலகுவானது 10 mb மட்டுமே.
2. ஒரு நிமிடத்திற்கு உள்ளாகவே பதிந்து விடலாம்.
3. தானாகவே அப்டேட் செய்து கொள்ளும்.
4. கணினியின் வேகம் குறையாது.
5. முழுமையான பாதுகாப்பு Spyware,Malware மற்றும் வைரஸ் போன்றவற்றில்லுருந்து.
1. விண்டோஸ் xp/vista/7 இவற்றில் ஏதேனும் ஒரு இயங்குதளம்.
2. உங்கள் இயங்குதளம் (OS) Genuine Copy ஆக இருத்தல் அவசியம்.
நன்றி.முதல்மனிதன்

குறிப்பு உங்கள் விண்டோவ்ஸ் Original ஆக இருக்க வேண்டும்
மென்பொருள் நிறுவ தேவையானவை :1. விண்டோஸ் xp/vista/7 இவற்றில் ஏதேனும் ஒரு இயங்குதளம்.
2. உங்கள் இயங்குதளம் (OS) Genuine Copy ஆக இருத்தல் அவசியம்.
நன்றி.முதல்மனிதன்
Friday, May 28, 2010
எச்சரிக்கை!!!!

Michael Jackson புதிய ஈ-மெயில் வைரஸ்
மைக்கேல் ஜாக்சனின் பெயரைப் பயன்படுத்தி இமெயில்கள் மூலம் வைரஸ் பரவி வருகிறது. எனவே ஜாக்சன் என்ற பெயரில் இமெயில் வந்தால் திறந்து பார்க்காமல் அழித்து விடுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.ஜாக்சனின் நினைவாக என்ற பொருளில் அனுப்பப்படும் அந்த மெயிலில், ஜிப் பைல் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அதில் மைக்கேல் ஜாக்சனின் இசை வடிவங்கள், இதுவரை பார்த்திராத படங்கள் உள்ளிட்டவை உள்ளதாக அந்த மெயில் கூறுகிறு. அடடா, என்று ஆச்சரியப்பட்டு திறந்து பார்த்தால் அவ்வளவதுதான், கம்ப்யூட்டர் காலியாகி விடுகிறதாம்.sarah@michaeljackson.com என்ற முகவரியிலிருந்து அந்த மெயில் அனுப்பப்படுகிறது.இந்த மெயிலைத் திறந்து பார்த்தால் நமது கம்ப்யூட்டர் மட்டுமல்லாது, யுஎஸ்பி மெமரி ஸ்டிக்கையும் இது பாதிக்கிறதாம்.அதேபோல மைக்கேல் ஜாக்சனின் கடைசிப் படைப்பு வீடியோ என்ற பெயரில் இன்னொரு வைரஸும் பரவுகிறதாம்.ஜாக்சன் ரசிகர்களே, ஜாக்கிரதை...
நன்றி,எதிரி
Subscribe to:
Posts (Atom)