Showing posts with label Computer. Show all posts
Showing posts with label Computer. Show all posts

Saturday, June 22, 2013

சாதனை படைத்த சீனாவின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்

(mypno) அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், உலகின் வலிமையான நாடுகளில் ஒன்றாக மாறிவரும் சீனா, இப்போது தொழில்நுட்பத்திலும் வேகமான முன்னேற்றம் கண்டு வருகிறது. உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டரை இப்போது சீனா உருவாக்கியுள்ளது.

டியானி 2 (Tianhe 2) : இது சீன விஞ்ஞானிகள் அண்மையில் உருவாக்கியுள்ள புதிய சூப்பர் கம்ப்யூட்டர். தமிழில், பால்வழி என்ற தரும் பொருள் தரும் பெயரைக் கொண்டுள்ள இந்த கம்ப்யூட்டரை, மத்திய சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள, தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக் கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதன் வேகம், நொடிக்கு 33.86 பெடாஃப்லாப் (Petaflap). அதாவது, நொடிக்கு 33,860 லட்சம் கோடி கணக்குகளைச்

Saturday, March 10, 2012

1GB நினைவகத்தை 2GB நினைவகமாக மாற்ற முடியும்.

இன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1gb கொள்ளளவு  உடைய நினைவகத்தை  பயன்படுத்துகிறார்கள். அந்த நினைவகத்தை எப்படி 2gb நினைவகமாக மாற்றலாம் என்பதை கிழே கொடுக்கப் பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி சுலபமாக  மாற்றலாம்.
1.இந்த வழிமுறையானது 1GB நினைவகத்தில் மட்டுமே வேலை செய்யும். முடிந்தவரை 1GB நினைவகத்தை மட்டுமே பயன்படுத்துங்கள். 
2. இந்த வழிமுறையை பயன்படுத்தும் முன்பு உங்கள் நினைவகத்திலுள்ள தரவுகளை எல்லாம்  நீங்கள் ஒரு பதிவு எடுத்துவைத்து கொள்வது நல்லது.
3.இப்போது இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்
4. தரவிறக்கம்  செய்த மென் பொருளை திறக்கும் போது இது போன்ற வடிவில் காட் டும்.
 
5.  மென்பொருள் திறந்தவுடன், அதில் 955MB DEFAULT-க  காட்டப்படும் .ஆதலால், மேலே கூறியது போல் 1GB நினைவகத்தை  மட்டும் பயன் படுத்தவும் .
6. இப்போது உங்கள் நினைவகத்தை  கணினியில் சொருகவும். படத்தி ல் தோன்றுவது போல 955MB காட்டப்படும்.
7. (FIX) பிக்ஸ் என்ற option தேர்வு செய்து Yes பட்டனை கிளிக் செய்யவும்.
8. இப்பொது உங்களது நினைவகத்திலுள்ள தரவுகள் எல்லாம் அழிந்து  2GB நினைவகமாக  மாறிவிடும்.
 9. நினைவகத்தை  கணினியிலிருந்து அகற்றிவிட்டு , மீண்டும் கணினியில் சொருகவும். நினைவகத்தின்   அளவு  1912MB என்று காட்டப்படும்.
 
 

Wednesday, July 27, 2011

ஜப்பானின் அற்புதமான தொழில்நுட்பம்.

இதனை நன்று உற்றுப்பாருங்கள். என்னவாக இருக்கக் கூடும்? உங்களால் ஊகிக்க முடிகிறதா?
பேனாக்களா? இல்லை.
இன்றைய நவீன உலகில் கணனியின் தேவை தவிர்க்க முடியாத ஒன்று என்பதுடன், அது பல்வேறு பரிணாமங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்று பேனா அமைப்புக்களில் அமைந்த, ஆடைகளில் செருகிக்கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்ட புதிய கணணிகளை புதிய  தொழிநுட்பத்தின் முன்னோடிகளான ஜப்பானியர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
கீழ் வரும் படங்களில் காணலாம்.









Friday, July 1, 2011

கூகிள் லேப்டாப்

கூகிள் நிறுவனம் ஒரு புதிய வகையான லேப்டாப்பை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த லேப்டாப்புக்குள் புரோக்ராம்கள் எனப்படும் மென்பொருள்கள் கிடையாது. அவை லேப்டாப்புக்குள் இல்லையே தவிர, அவை எங்கோ ஒரு கண்ணுக்கு புலப்படாத இடத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தை கிளவுட் என்று கூறுகிறார்கள்.
இந்த லேப்டாப் கொண்டு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்றால், இந்த லேப்டாப்பில் இருந்து இண்டர்நெட் மூலமாக அந்த கண்ணுக்கு புலப்படாத இடத்தில் உங்கள் புகைப்படங்களை, ஆவணங்களை எல்லாவற்றையும் சேமித்து வைக்கலாம். தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தலாம்.
இப்படி லேப்டாப்புக்குள் சேமித்து வைக்கும் மென்ப்பொருள் மூலமாக செய்யும் அனைத்து வேலைகளையும், லேப்டாப்பில் மென்பொருள் இல்லாமல் எங்கோ சேமித்து வைத்திருக்கும் மென்பொருளை இண்டர்நெட் மூலமாக பயன்படுத்துவதால் லேப்டாப்புகளின் விலை குறையும், அதிக செயல்திறன் தேவையில்லை, அடுத்ததாக விரைவாக லேப்டாப்பை உயிர்பித்து விடலாம், பேட்டரி எனப்படும் மின்சக்தி நேரமும் நீட்டிக்கலாம் என்பது போன்ற பலன்கள் கிடையாது என்று கூறுகின்றனர்.
இந்த கருத்தை பிரதிபலிப்பவர் தொழில்நுட்ப நிபுணரான ரூபர்ட் குட்வின்ஸ், இவர் ‘இசட் டி நெட்’என்னும் சஞ்சிகையின் ஆசிரியர். அத்தோடு இந்த புதிய நுட்பத்தால், மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் அதிகம் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறுகிறார். ஏனென்றால் தற்சமயம் உலகத்தில் இருக்கும் லேப்டாப்புகளில் 90 சதவீதம், இவர்களின் மென்பொருள் தயாரிப்புகளால் தான் இயங்கி வருகின்றன.
அதே சமயம், இண்டர்நெட் இணைப்பு இருந்தால் மட்டுமே பெரும்பாலான செயல்களை இந்த லேப்டாப்பில் செய்ய முடியும் என்பதையும் கவனிக்க வேண்டும். ஏனென்றால் இன்னமும் உலகத்தின் பல பகுதிகளில் இண்டர்நெட் சேவை என்பது முழுதாக கிடைக்கவில்லை, அல்லது தங்கு தடையின்றி கிடைக்கவில்லை. இது போன்ற காரணங்களால் குகிளின் குரோம்நோட்புக் விற்பனை எப்படி இருக்கும் என்பது சரியாக கூற முடியவில்லை.
இதற்கிடையே, ஒரு சில நிபுணர்கள் குகிளின் இந்த லேப்டாப் புரட்சி ஒன்றும் கிடையாது, இது ஒரு பரிணாம வளர்ச்சி தான், ஏனென்றால் இன்றுள்ள நவீன செல்போன்கள், டேப்ளட் கம்ப்யூட்டர்கள் எனப்படும் சின்னஞ்சிறு கம்ப்யூட்டர்கள் எல்லாம் இந்த முறையிலேயே இயங்கி வருகின்றன என்பதை குறிப்பிடுகின்றனர்
-BBC Tamil-

Friday, February 11, 2011

புதிய கணணி வடிவமைப்புக்கள் பகுதி - 2

Prime Gaming

Prime Gaming

Asus GPC

Pocket Self PC

Pocket Self PC

Membrane

Membrane

Made China

Canvas

Canvas

Canvas

Arm

Arm

Arm

HP Lim

HP Lim

Philco

Philco

Horizon

Horizon

Mac Book Touch

Pocket Yoga

Pocket Yoga

Pocket Yoga

Portable Theater

Portable Theater

Portable Theater

Zafiro

Zafiro

Main Gear

Main Gear

Paper Laptop

Paper Laptop

HP Docking

HP Docking

Sunday, January 30, 2011

புதிய கணணி வடிவமைப்புக்கள் - 1

Mac-book 0801

HP Perfume


ASUS Stealth


Cuppa

 Fujitsu Fab

 Future Desktop PC

HP Make-Up


HP Nobag

Imac