அமெரிக்காவின் சிக்காகோ நகரில் அமைந்துள்ள இக்கட்டடமானது,உலகிலேயே ஒரு பெண் (Jeanne Gang) கட்டட கலைஞரால் உருவாக்கப்பட்ட உயர்ந்த கட்டடமாக சாதனை படைத்துள்ளது.
261.74M (858.73 ft) உயரமான நீரலை வடிவில் அமையப்பெற்றுள்ள இக்கட்டடத்தின் பரப்பு 1,990,635 (sq ft) (184,936.0 m2) ஆகும்.கட்டடத்தின் அடி மட்டம் 140,000 sq ft (13,000 m2)சதுர அடிகளும்.மேல்மட்டம் 82,550 sq ft (7,669 m2)சதுர அடிகளையும் கொண்டுள்ளது.
16,000 sq ft (1,500 m2) சதுரப்பரப்புடைய 86 அடுக்குகளை கொண்டமைந்துள்ள இக்கட்டடத்தில் குடியிருப்புக்களும், உணவு விடுதிகளுடனும்,தோட்டம் போன்றனவும் அமைந்துள்ளன.
அதன் படங்கள்:
Tuesday, October 5, 2010
Aqua Tower.
Monday, October 4, 2010
உலகிலேயே மிகச் சிறிய கார்.
PEC-(The Peel Engineering Company)கம்பனி 1962 மற்றும் 1965 காலப்பகுதிகளில் தயாரித்த Peel P50 எனும் கார் தான் உலகிலேயே மிகச் சிறிய காராகும்.
4 அடி 5 அங்குலம் நீளமும்,3 அடி 3 அங்குலம் அகலமும், 3 அடி 5 அங்குலம் உயரமும் கொண்ட இதன் நிறை 131 இராத்தல்களாகும். இதனது வேகம் மணிக்கு 30 தொடக்கம் 40 கிலோ மீற்றர்களாகும்.
படங்கள்.
வீடியோ
Posted by
abuanu
at
Monday, October 04, 2010
Labels:
Image,
Video,
உலகில் மிகச் சிறியவை
No comments:
Sunday, October 3, 2010
கைகளில்லா பியானோ இசைக்கலைஞன்.
சீனாவைச்சேர்ந்த 23 வயதுடைய Liu Wei, சிறுவயதில் ஏற்பட்ட விபத்தின் போது இரு கைகளும் வெட்டி அகற்றப்பட்டன.எனினும், தன் வாழ்வு அதனுடன் முடிந்து விடவில்லை. ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் இருந்தது. தன் கால் விரல்களினால் பியானோ கருவியை வாசிக்க பழகிக்கொண்டது மாத்திரமல்லாமல் “China’s Got Talent,” எனும் தகுதியை பெறுவதற்காக பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் அவர் பியானோ வாசிக்கும் காட்சி இதோ.....
கணினியும் கண்ணும்.
அதிக நேரம் கணிப்பொறிக்கு முன்னால் கண் விழித்திருப்பவர்களை பல விதமான நோய்கள் பிடிக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று கண் உலர்தல். இமைக்கக் கூடச் செய்யாமல் கணினியே கதியெனக் கிடைக்கும் மக்களை, இந்த நோயை விரும்பி அழைப்பவர்கள் பட்டியலில், சேர்த்துக் கொள்ளலாம்.
கணிப்பொறிக்கு முன்னால் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்பவர்களின் கண்கள் அதிக அழுத்தத்தைச் சந்திக்கின்றன. இத்தகைய சூழலில் வேலை செய்யும் கண்களுக்கு டிரை ஐ சிண்ட்ரோம் எனப்படும் கண் உலர்தல் நோய் விரைவிலேயே வந்து விடுகிறது.
அதன் விளைவுகளாக கண் எரிச்சல், கண் அரிப்பு, வலி போன்ற இணைப்புகள் கூடவே வந்து விடும். என்கின்றனர் மருத்துவர்கள்.
கண்ணில் இருக்கும் ஈரப்பதம் குறைந்து போவது தான் டிரை ஐ சிண்ட்ரோம் அல்லது கண் உலர்தல் நோயின் ஒரு வரி விளக்கம். இது எளிதான நோய் எனக் கருதி விட்டு விட்டால் இரும்பை துரும்பு அரித்து தீர்ப்பது போல இந்த நோய் நிரந்தரமாகவே கண் பார்வையைப் பறித்துக் கொள்ளும் அபாயம் உண்டு.
கண் எரிச்சல், கண் அரிப்பு, கண் வலி, கண் சிவத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு இந்த நோய் இருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எச்சரிக்கையாய் இருத்தல் பெரும் இன்னலைத் தீர்க்கும்.
பெருநகரங்களில் வாழும் மக்கள் தான் இந்த கண் உலர்தல் நோயினால் அதிகம் பாதிப்படைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காரணம் அவர்கள் தான் அடிக்கடி கணினியே கதியெனக் கிடைக்கிறார்கள்.
கணினியில் குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கும் போது குளிர்க்காற்று படும் இடத்தில் நேரம் இருப்பது கூட கண் உலர்தலுக்குக் காரணமாகி விடுமாம். கண் உலர்தலிலிருந்து தப்பிக்கும் சுலப வழிகள் கண்ணை அடிக்கடி இமைத்துக் கொண்டே இருப்பதும், தொடர்ந்து கணினியைப் பார்க்காமல் இருப்பதும் தான்.
கணினி பயன்படுத்தும் போது அடிக்கடி கண்ணை இமைத்துக் கொண்டே இருப்பது கண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கும். குளிர் கண்ணாடிகளை அணிந்து பயணம் செய்வதும் கண்ணைப் பாதுகாக்கும்.
நன்றி.www.z9tech.com

Saturday, October 2, 2010
உலகிலேயே மிக நீளமான பூச்சி
உலகிலேயே மிக நீளமான பூச்சியொன்றிணை விஞ்ஞானிகள் Borneo தீவில் கண்டுபிடித்துள்ளனர். இது உலக சாதனைப்புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை ஒத்ததான பூச்சியொன்றினை பிரித்தானியாவின் இயற்கை வரலாற்று நூதனசாலையும் காண்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.இதனை மலேசியாவின் இயற்பியலாளரான Datuk Chan Chew Lun கண்டுபிடித்துள்ளார்.
இந்தப்பூச்சியானது காலுடன் சேர்த்து சுமார் 22 அங்குலம் நீளமாகும்.அதன் உடம்பு 14 அங்குலமாகும்.
இதனைக்கண்டு பிடித்த Datuk Chan Chew Lun அவர்களை கெளரவபடுத்தும் முகமாக அப்பூச்சிக்கு Phobaeticus chani ( "Chan’s mega-stick,")எனப்பெயரிட்டுள்ளனர்.
Posted by
abuanu
at
Saturday, October 02, 2010
Labels:
Image,
Video,
அதிசயம்,
புதிய உலக சாதனை
No comments:
Subscribe to:
Posts (Atom)