கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தின் படி வயது கூடிய பெண்மணியான யூஜினீ பிளன்சார்ட் தனது 114 ஆவது வயதில் நேற்று முன்தினம் 3 ஆம் திகதி உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
'செயின்ட்-பார்த்தலெமின் ' பிரான்ஸ், கரீபியன் தீவுகளின் உள்ள வைத்தியசாலையொன்றிலேயே இவர் உயிரிழந்துள்ளார்.
கிறிஸ்தவ கன்னியாஸ்திரியான இவர் கடந்த 30 வருடங்களாக இவ்வைத்தியசாலையிலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இவர் 1896 ஆம் ஆண்டு பெப்ரவரி 16 ஆம் திகதி செயின்ட் - பார்த்தலெமில் பிறந்துள்ளார்.
இவ்வருடமே இவர் உலகின் வயது கூடிய பெண்மணியாக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதியப்பட்டார்.
இவரின் மரணத்தைத் தொடர்ந்து அமெரிக்க டெக்ஸாஸை சேர்ந்த பெண் ஒருவர், அதி கூடிய வயதானவர் என்ற பெருமையைப் பெறவுள்ளார்.
நன்றி, www.z9world.com
Sunday, November 7, 2010
Saturday, November 6, 2010
அபூர்வக்குழந்தை - இதயமும்,ஈரலும் உடலுக்கு வெளியே.
வட இந்தியாவின் சிலிகுரி (Siliguri) நகரில் நான்கு வயது பெண் குழந்தையொன்றின் இதயமும்,ஈரலும் உடம்புக்கு வெளியே வளரும் அபூர்வ சம்பவமொன்று நவம்பர் 26, 2008 ல் இடம்பெற்றுள்ளது.
இது ஒரு அரிய,அபூர்வ சம்பவம் என்பதுடன், அறுவை சிகிச்சை மேற்கொள்ளுமிடத்து சரியான செயற்பாடு இருக்குமா? என்பது,சந்தேகமே என சிறுவர் நோயியல் நிபுணர் Miridula Chatterjee தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இது ஒரு அரிய,அபூர்வ சம்பவம் என்பதுடன், அறுவை சிகிச்சை மேற்கொள்ளுமிடத்து சரியான செயற்பாடு இருக்குமா? என்பது,சந்தேகமே என சிறுவர் நோயியல் நிபுணர் Miridula Chatterjee தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதிசய யானை மனிதன்.
Subscribe to:
Posts (Atom)