Thursday, September 2, 2010
Wednesday, September 1, 2010
உலகிலேயே மிகவும் நீளமான நகங்களையுடையவர்.
உலகிலேயே மிகவும் நீளமான ஒரு கை விரல் நகங்களையுடையவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் Shridhar Chillal. இவரது நகங்களின் நீளம் 6.15 மீற்றர்களாகும்(20 Feet 2 .25 inches). இவர் தனது நகங்களை இறுதியாக சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்பு 1952 ல் வெட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
Tuesday, August 31, 2010
Monday, August 30, 2010
உலகிலேயே மிகவும் வறண்ட பிரதேசம்.
உலகிலேயே மிகவும் வறண்ட பிரதேசமாக 46000 சதுர கிலோமீற்றர் பரப்பு கொண்ட சிலியின் அடகாமா(அடகாமா) பாலைவனம் விளங்குகின்றது.இப்பிரதேசத்தின் வருடாந்த மழை வீழ்ச்சி ஒரு மில்லிமீற்றராகும்.சில பிரதேசங்கள் 1570 இலிருந்து இதுவரை சுமார் 400 ஆண்டுகளுக்கு மேலாக மழையே பெய்யாத பிரதேசங்களாக காணப்படுகின்றது.
அடகாமா பாலைவனத்தின் படங்கள் சில.........
அடகாமா பாலைவனத்தின் படங்கள் சில.........
![]() |
| Atacama desert. Chile - the road on Atacama Desert |
![]() |
| Atacama desert, Chile - unique stones |
![]() |
| Atacama desert, Chile - strange scenery |
உலகிலேயே அதி வயது கூடிய கட்டட வடிவமைப்பாளர்.
டிசம்பர்15, 1907ம் ஆண்டு பிறந்த பிரேசில் நாட்டைச்சேர்ந்த Oscar Ribeiro de Almeida Niemeyer Soares Filho என்பவர் தான் உலகிலேயே அதி வயது கூடிய கட்டட வடிவமைப்பாளராக உள்ளார். இவர் சர்வதேச அளவில் நவீன கட்டடக்கலையில் தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அவரின் கட்டட வடிவமைப்புக்கள்.
![]() |
| National Congress of Brazil, Brasília |
![]() |
| Casino in Funchal, Madeira |
| Cathedral of Brasília, hyperboloid structure |
![]() |
| Mondadori headquarters near Milan, Italy. |
![]() |
| The Niterói Contemporary Art Museum |
![]() |
| Brazilian National Museum, Brasilia, D.F. |
![]() |
| Oscar Niemeyer Museum (NovoMuseu), Curitiba, Brazil |
![]() |
| Municipal Library in city center, Duque de Caxias, RJ, Brasil |
![]() |
| "Pampulha complex" |
![]() |
| Ministries Esplanade with several Niemeyer's buildings: the National Congress, the Cathedral, the National Museum and the National Library, Brasilia, D.F., 2006. |
Subscribe to:
Posts (Atom)







































