இன்று காலை இந்த அறிவித்தல் வெளியானதாக பல இணைய தளங்கள் உறுதி செய்துள்ளன. yahoo japan நிறுவனமாத்தின் பெரும்பான்மை பங்கினை(40%) Softbank Corp நிறுவனம் கொண்டிருப்பதும் yahoo inc 35% பங்கினை கொண்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஜபான் சந்தையில் 53% பங்கினை யாஹூ ஜபானும் 35% பங்கினை கூகிளும் கொண்டுள்ள இந்த தருணத்தில் இந்த ஒப்பந்தமானது மற்றய அனைத்து தேடுபொறிகளையும் பின்தள்ளிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல் அறியத் தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteகுடந்தை அன்புமணி அவர்களுக்கு,
ReplyDeleteவருகைக்கு நன்றிகள்.