Monday, August 16, 2010

உலகிலேயே மிகச் சிறிய Digital Camera -Chobi

தொழிநுட்பத்தின் உச்சத்தை தொட்டுக்கொண்டிருக்கும் ஜப்பானின் மற்றுமொரு சாதனை இது. உலகின் மிகச் சிறிய டிஜிட்டல் கேமராவை வடிவமைத்துள்ளனர்.இதன் விபரங்கள் கீழே.















Maker / Model -  JTT / Chobi Mini Digital Camera
Memory  -   microSD / microSDHC 1 - 8GB (not included)
Picture  -   2048 x 1536 pix
Format  -  PEG
Video  -   1280 x 960pix, 30 fps
Format  -   AVI
Size  -    4.4 x 2.9 x 1.2 cm
OS  -   Windows 7 / Vista / XP
Mac  - OS X 10.4
Other  -   Voice Recorder
               One Month Warranty
               Japanese Manual
Price - $148