Monday, February 28, 2011

உலகின் மிகப் பெரிய உலக சாதனை ஓம்லேட்


உலகின் மிகப்பெரிய உலக சாதனை ஓம்லேட் கடந்த  "உலக முட்டை தின"மான  2010, October 8 ம்  திகதி அன்று தயாரிக்க பட்டதாக துருக்கி போஸ்ட் (Turkish Post) செய்தி வெளியிட்டுள்ளது.
10 மீற்றர் விட்டம் கொண்ட மிகப்பெரிய தட்டமொன்றில் சுமார்  65 சமையலாளர்கள் இணைந்து 110,010  முட்டைகளை பயன்படுத்தி 4,400 கிலோ கிராம் எடையுடைய ஓம்லேட்டை தயாரித்து முடிக்க 2.5 மணித்தியாலங்கள் செலவாகியுள்ளது. 
 இதனை கின்னஸ் உலக சாதனை பதிவு புத்தகத்தை சேர்ந்த  Carim Valerio என்பவர் உலகின் மிகப் பெரிய ஓம்லேட் என்பதனை உறுதிப் படுத்தியுள்ளார்.
உலகின் முட்டை தினத்தை சிறப்பிக்கும் வகையில் இந்த உலக சாதனை நிகழ்த்தப் பட்டுள்ளதாக இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 






Makkah Al-Mukaramah - Jabal Omar Project








The Circle Bicycle




சீனாவில் பெய்த ஐஸ் மழையின் பின்னர்.....

சீனாவின் தென் பகுதியில் பொழிந்த ஐஸ் மழையின் பின்னர் மர இலைகள், புற்கள், மலர்களில் பளிங்கு போன்று நீர் உறைந்து அருமையாக காட்சியளித்தது.
இயற்கையின் அற்புதமான காட்சிகளில் சில...