Friday, May 6, 2011

பேஸ்புக் பாவனையாளர்களே.! - எச்சரிக்கை.

“ஒஸாமா பின்லேடன் கொல்லப்படுவை – அமெரிக்க அதிபர் பார்க்கும் நேரடி வீடியோவினை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதனைப் பார்வையிட கீழே உள்ள இணைப்பினை கிளிக் பண்ணவும்” என்று ஒரு புதிய ஸ்பாம் ரக வைரஸ் பேஷ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இது தொடர்பாக வாசகர்கள் – எச்சரிக்கையாக நடந்து கொள்ளவும்..

Google Logos - 1