ஜூலை
15, 1975 ல் பிறந்த, லிதோனியா
(Lithuania) வைச்சேர்ந்த
6 அடி
3 அங்குலம்
(1.90M) உயரமும்,
155Kg (342Lb) நிறையும் கொண்ட
Zydrunas Savickas தான் உலகின் தற்போதைய பலசாலியாகும்.
இவர் பல்வேறு உலக சாதனைகளை நிலை நாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவர் அண்மையில்
(2010-10-26) Shanghai Expo நிகழ்வின் போது
15 தொன் நிறையுடைய பஸ் வண்டியை
20 M வரை இழுத்து புதிய உலக சாதனையை படைத்து, உலகின் பலசாலி என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளார்.