Lithuania வைச் சேர்ந்த இந்த அபூர்வப் பெண் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக மண்ணைத்தின்று வருகிறார்.வாளியுடன் வெளியில் செல்லும் இவர் அதனுள் மண்ணை நிரப்பி வந்து உண்ணுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இதுபற்றி அவரிடம் கேட்ட போது..."மண் எனக்கு சாக்லேட் போல சுவையும் மனமும் கொண்டதாகும். எனக்குறிப்பிடுகின்றார்.