முன்னாள்
ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரில் பத்துக்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகள்
பலரால் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 4-ந் தேதி தான் அப்துல்கலாம்
அதிகாரப்பூர்வமாக பேஸ்புக்கில் இணைந்தார்.
நாட்டின் வளர்ச்சிக்கான தனது திட்டங்களை பேஸ்புக் மூலம் இளைஞர்களுடன்
பகிர்ந்து கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பேஸ்புக் இணைய தளத்தில்
தினமும் பல்வேறு தகவல்களை அளிக்க இருக்கிறேன்.
நாட்டின் முன்னேற்றம் குறித்த சிறந்த லட்சியங்கள் உடைய இளைஞர்களுடன்
எப்போதும் தொடர்பில் இருக்க பேஸ்புக் நல்ல கருவியாக இருக்கும் என்றார்.
அப்துல்கலாமின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் முகவரி: