ரோம் நகரில் நடைபெற்ற "Circo Massimo" என்ற நிகழ்ச்சியொன்றின் போது Briton Thomas Blackthorne என்பவர், பளிங்கு பீங்கான்கள் நிரப்பட்ட இரும்பு சட்டங்களாலான 12Kg நிறையுடைய பெட்டியொன்றினை தனது நாக்கினால் தூக்கி தான் ஏற்கனவே நிலை நாட்டியிருந்த உலக சாதனையை முறியடுத்து,புதிய உலக சாதனையை நிலை நாட்டியுள்ளார்.