Tuesday, February 15, 2011
பென்சில் சிற்பங்கள்.
உயிரினங்கள் பற்றிய சுவாரசியத் தகவல்கள் - 1
- உலகில் 10 தொடக்கம் 30 மில்லியன் வரையான உயிரினங்கள் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் நம்பி வருகிறார்கள்.
- உலகின் பாலூட்டிகளில் மிகப்பெரிய உயிரினம் நீலத்திமிங்கிலமாகும். பிறக்கும் போது 5 தொன் நிறையுடன் காணப்படும் இவை, பூரண வளர்ச்சியடைந்த பின்னர் 150 தொன் வரை இதன் நிறை காணப்படும்.
- நியூசிலாந்தின் தேசிய பறைவையான கிவி. வருடத்திற்கு ஒரு முட்டையினையே இடுகின்றது.
- நவரத்தினங்களில் ஒன்றான முத்தை உண்ணும் ஒரேயொரு உயிரினம் அன்னமாகும்.
- உயிரினங்களிலேயே மிகப்பெரிய முட்டை இடுவது சுறா மீனாகும்.
- குதிரையின் காதினை விடவும், கழுதையின் காது நீளமானதாகும்.
- வீட்டு இலையான்களின் சராசரி ஆயுட்காலம் 14 நாட்களாகும்.
- பாம்பினது விஷத்தில் 90% புரதம் உள்ளடங்கியுள்ளது.
- சுறா மீன்கள் 100 வருடங்களுக்கும் அதிகமாக வாழக்கூடியதாகும்.
- நத்தைகள் தனது வாயில் 135 பல்வரிசைகளில் மொத்தமாக 14175 பற்களைக் கொண்டுள்ளன.
Subscribe to:
Posts (Atom)