Monday, August 30, 2010

உலகிலேயே மிகவும் வறண்ட பிரதேசம்.

உலகிலேயே மிகவும் வறண்ட பிரதேசமாக 46000 சதுர கிலோமீற்றர் பரப்பு கொண்ட   சிலியின் அடகாமா(அடகாமா) பாலைவனம் விளங்குகின்றது.இப்பிரதேசத்தின் வருடாந்த மழை வீழ்ச்சி ஒரு மில்லிமீற்றராகும்.சில பிரதேசங்கள் 1570 இலிருந்து இதுவரை சுமார் 400 ஆண்டுகளுக்கு மேலாக மழையே பெய்யாத பிரதேசங்களாக காணப்படுகின்றது.
அடகாமா பாலைவனத்தின் படங்கள் சில.........











Atacama desert. Chile - the road on Atacama Desert

Atacama desert, Chile - unique stones

Atacama desert, Chile - strange scenery

உலகிலேயே அதி வயது கூடிய கட்டட வடிவமைப்பாளர்.

 டிசம்பர்15, 1907ம் ஆண்டு பிறந்த பிரேசில் நாட்டைச்சேர்ந்த Oscar Ribeiro de Almeida Niemeyer Soares Filho என்பவர் தான் உலகிலேயே அதி வயது கூடிய கட்டட வடிவமைப்பாளராக உள்ளார். இவர் சர்வதேச அளவில் நவீன கட்டடக்கலையில் தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அவரின் கட்டட வடிவமைப்புக்கள்.

National Congress of Brazil, Brasília

Casino in Funchal, Madeira

Cathedral of Brasília, hyperboloid structure

Mondadori headquarters near Milan, Italy.

The Niterói Contemporary Art Museum

Brazilian National Museum, Brasilia, D.F.

Oscar Niemeyer Museum (NovoMuseu), Curitiba, Brazil

Municipal Library in city center, Duque de Caxias, RJ, Brasil

"Pampulha complex"
Ministries Esplanade with several Niemeyer's buildings: the National Congress, the Cathedral, the National Museum and the National Library, Brasilia, D.F., 2006.