சீனாவில் உள்ள யூன்னும் என்ற இடத்தில் மிருக காட்சி சாலை உள்ளது. இங்கு உள்ள ஆண் ஆடும், பெண் மானும் காதலர்கள் போல எப்போதும் ஒன்றாகவே இருப்பதையும், ஆட்டையும்,மானையும்
பிரித்து வைத்த போது, அவை மிகவும் ஏங்கி சோர்வாகி விட்டதையும்
உணர்ந்தவர்கள், மீண்டும் அவற்றை ஒரே இடத்தில் அடைத்து வைத்தனர்.
அப்போது, அவை சந்தோஷமாக இருந்தன. எனவே காதல் ஜோடிகளை மேலும் சந்தோஷமாக வைக்கும் வகையில் அவற்றுக்கு காதலர் தினத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். ஆட்டுக்கும், மானுக்கும் நடக்கும் திருமணத்தை காண வருபவர்களுக்காக சிறப்பு டிக்கெட்டும் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.