Saturday, March 26, 2011

தீக்குச்சியினால் தயாரிக்கப்பட்ட கார்.

Michael Arndt என்பவர் 6 வருடத்துக்கு மேலாக 6000 யூரோ ($8,725)  செலவிட்டு 956,000 தீக்குச்சிகளையும், 1686 ஒட்டும் பசை டியூப்களையும் பயன்படுத்தி McLaren 4/14 F1  காரை உருவாக்கியுள்ளார். இக்காரானது எடுத்து செல்வதற்கு இலகுவாக 45 பகுதிகளாக பிரிக்கக் கூடிய வகையில் உள்ளது.