பேஸ்போல் (Baseball ) மட்டை வடிவிலான கலங்கரை விளக்கு (Lighthouse) ஒன்றினை தென் கொரியாவின் பூசான் (Busan) துறைமுக, கடல் பிரதேச அலுவலகம் கொரியாவின் தென் துறைமுகப்பட்டினமான பூசானின் (Busan) சில்லம் (Chilam) கடற்பகுதியில் நிர்மாணித்து, கடந்த 2010 நவம்பர் மாதம் 25 ம் திகதி திறந்து வைத்துள்ளது.
உயரமான மட்டையும், கையுறையும் சேந்ததாக இந்த கலங்கரை விளக்கு அமைந்திருப்பது சிறப்பசமாகும். பூசான் பகுதியில் பேஸ்போலினை அடையாளப்படுத்துமுகமாகவும், 2008 சீனாவின் பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கில் முதன் முதலாக பேஸ்போலில் தங்கம் வென்று சாதனை படைத்ததை நினைவு கூறுமுகமாகவும் இந்த கலங்கரை விளக்கு அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.