Sunday, January 16, 2011

Magic Mathematics






சில பயனுள்ள தகவல்கள்.

  1. பேசுகின்ற போது கைத்தொலைபேசியை இடது காதுப் பக்கமாக உபயோகியுங்கள்.
  2. ஒரு நாளைக்கு இரு தடவை கோப்பி அருந்தாதீர்கள்.
  3.  குளிர்ந்த தண்ணீரில் மாத்திரை விழுங்காதீர்கள்.
  4. பி.ப. 5 மணிக்குப்பின்னர் கடினமான உணவுகளை உட்கொள்ளாதீர்கள்.
  5. எண்ணெய்த் தன்மையுள்ள உணவுகளை உண்பதை குறைத்துக் கொள்ளுங்கள்.
  6. இரவை விடவும் காலையில் அதிகமாக தண்ணீர் அருந்துங்கள்.
  7. கைத்தொலைபேசி சார்ஜெர்களுக்கும், உங்களுக்கும் இடையேயான  தூரத்தை பேணிக்கொள்ளுங்கள்.
  8. ஹெட் போன், இயர் போன்களை நீண்ட நேரம் பாவிக்காதீர்கள்.
  9. தூக்கத்திற்கு உகந்த நேரம் பி .ப .10 மணி தொடக்கம் அதிகாலை  06 மணி வரை.
  10. இரவில் தூக்கத்திற்கு முன் மாத்திரைகள் உட்கொண்டால் உடனடியாக படுக்கைக்கு செல்லாதீர்கள்.
  11. கைத்தொலைபேசியின் சார்ஜ் மிகவும் குறைந்துள்ள நிலையில் பேசாதீர்கள். கதிர்த்தாக்கம் 1000 மடங்காயிருக்கும்.