Tuesday, September 7, 2010
உலக சாதனை - உருளைக்கிழங்கு.
பிரிட்டனில், 8 இறாத்தல் 5 அவுன்ஸ் (3.75Kg) நிறையுடைய கிழங்கொன்று உலகிலேயே மிகப்பெரிய உருளைக்கிழங்காக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பீற்றர் கிளாஸ் புரூக் என்பவருடைய தோட்டத்தில் வளர்ந்த இந்த கிழங்கு முந்தைய உலக சாதனைக்குரிய உருளைக்கிழங்கை 9 அவுன்ஸ்களால் தோற்கடித்துள்ளது.
இந்த கிழங்கை உற்பத்தி செய்த பீற்றர் கிளாஸ் புரூக், இந்த சாதனைகளால் மகிழ்ச்சியின் உச்சியில் மிதக்கிறார். இந்த கிழங்கினை அண்மையில் பிரித்தானிய தேசிய பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
நோர்த்தம்ப்டன் பிராந்தியத்தைச் சேர்ந்த 66 வயதான பீற்றர் இதற்கு முன்பு தனது தோட்டத்தில் பல மரக்கறிகளை வித்தியாசமான முறையில் வளர்த்து சாதனைகள் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அவற்றில் 17 அடி நீளமான கரட், 21 அடி உயரமான பீட்ரூட், மற்றும், 13 இறாத்தல் நிறையுடைய முள்ளங்கி போன்றவையும் அடங்குகின்றன.
இத்தகைய மரக்கறிகளை வளர்ப்பத்தின் இரகசியம் சரியான விதைகளை தெரிவு செய்வதில் ஆரம்பிக்கின்றது.அவற்றினை எவ்வாறு வளர்ப்பதென்பதை கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு அதிக பிரயத்தனங்கள் தேவைப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to:
Posts (Atom)