Sunday, April 17, 2011

அருமையான மேசை விளக்குகள்.

இத்தாலியின் மிலான் நகரைச் சேர்ந்த விளம்பர புகைப்படப்பிடிப்பாளரான Maurizio Lamponi Leopardi என்பரால் வடிவமைக்கப்பட்ட  மேசை விளக்குகள்  இவை.
இவ்வாறான வடிவமைப்பு வேளைகளில் ஆர்வமுள்ள இவரால் வடிவமைக்க இந்த மேசை விளக்குகள் சுமார் 1750 தொடக்கம்  2000 அமெரிக்க டொலர்கள் வரை பெறுமதியுள்ளவையாகும்.