Wednesday, September 1, 2010

உலகிலேயே மிகவும் நீளமான நகங்களையுடையவர்.

உலகிலேயே மிகவும் நீளமான ஒரு கை விரல் நகங்களையுடையவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர்  Shridhar Chillal. இவரது நகங்களின் நீளம் 6.15 மீற்றர்களாகும்(20 Feet 2 .25 inches). இவர் தனது நகங்களை இறுதியாக சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்பு  1952 ல் வெட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.