Thursday, January 6, 2011

நுண்ணிய சிற்பங்கள்.

இங்கிலாந்தின் பேர்மின்காமில் (Birmingham) 1957 ல் பிறந்த சிற்பக்கலைஞர் Willard Wigan என்பவர் தையல் ஊசியின் கண்கள், குண்டூசியின் தலை போன்றவற்றில் மிக நுண்ணிய சிற்பங்களை செதுக்கியுள்ளார்.

அவைகளில் சில:









55 அடி நீளப்பாம்பு

சீனாவின்  Jiangxi மாகாணத்தின்  Guping நகரத்தில் புதிதாக பாதை அமைக்க காடுகளை செப்பனிட்டுக்கொண்டிருந்த போது, இந்த 55 அடி நீள பாம்பினை தொழிலாளர்கள் கண்டுபிடுத்துள்ளனர்.
காடுகளை செப்பனிட்டுக்கொண்டிருந்த புல்டோசரில் அகப்பட்டமையினால் காயமடைந்திருந்தது.பாம்பினை நேரடியாக கண்ட  புல்டோசர் இயக்குனர் அதிர்ச்சிக்குள்ளாகி மயக்கமுற்றார். இவரை உடனடியாக வைத்தியாசலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்து விட்டதாக தெரியவந்துள்ள்ளது.
 அத்துடன், காயப்பட்டிருந்த பாம்பும் இறந்து விட்டது.
இறந்த பாம்பு 55 அடி நீளமும் (16.7m), 300kg நிறையும் கொண்டிருந்ததுடன், சுமார் 140 வருட வயதைக்கொண்டதாக இருக்கலாம் எனக்கனிக்கப்பட்டுள்ளது.