ஐக்கிய அரபு இராஜ்யத்தின் துபாயில் வசிக்கும் டாட் அப்துல் ரஹுமான் (Daad Abdul Rahamn) என்பவருடைய குடும்பம் தான் உலகிலேயே மிகப்பெரிய குடும்பமாக ABC ,Channel 4 மற்றும் TV9 நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ABC செய்தி நிறுவனத்தின் தகவல் படி 63 வயதுடைய இவருக்கு 17 மனைவிமார்கள் மூலமாக 3 மாத வயதிலிருந்து 23 வருட வயது வரை 86 குழந்தைகள் உள்ளன.
இவருக்கு முதல் திருமணம் 1960ல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.