Friday, January 21, 2011

தென் கொரியாவின் இயந்திர மனித நகரங்கள்.

கைத்தொழில், தொழ்நுட்ப  துறையில் அசுர வளர்ச்சி கண்டு வரும் தென்கொரியா 2013ம் ஆண்டில்  இரு ரோபோ நகரங்களை (Incheon) இன்சொன் துறைமுகப்பகுதியிலும்,  மாசான் (Masan) பகுதியிலும் அமைக்க திட்டமிட்டுள்ளது.
எதிர்கால தொழிநுட்பத்தின் முக்கிய பகுதிகளாக இரண்டு நகரங்களும்  அமையப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.இப்பாரிய திட்டத்தின் முதல் பகுதி 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கோள்கள் அமைப்பில், எதிர்கால இயந்திர உலகிற்கு அழைத்து செல்லும் வகையில் ரோபோக்களின் அதிசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து
அமைக்கப்படவுள்ளது.