Thursday, November 18, 2010

மனிதச்சிலந்தி
-வீடியோ இணைப்பு.

இந்தியா,கல்கத்தாவின் Shagu Dream Land  பாரிதாபாத்தைச்சேர்ந்த 40 வயதுடைய ஒட்டிப்பிறந்த சகோதரிகளான கங்கா ஜமுனா இருவரையும் தான் "இந்தியாவின் மனிதச்சிலந்தி" ( “The Human Indian Spider”) என அழைக்கின்றனர்.
காரணம், இவர்களால் சாதாரணமாக நடக்க முடியாது. இருப்பினும், கால்களையும் 4 கைகளையும் பயன்படுத்தி மிக வேகமாக ஊர்ந்து செல்ல முடிகிறது.
இவர்கள் நகர்வது சிலந்தி போன்ற அமைப்பில் காணப்படுவதால்  இவ்வாறு அழைக்கப்படுகின்றனர்.