Monday, March 7, 2011

26 வயதுக்குழந்தை

வட இந்தியாவின் மேகாலாய பிரதேசத்தில் வசிக்கும் விவசாயிக்கு பிறந்த Jerly Lyngodh என்ற உலகின் வயது கூடிய  26 வயதுக்குழந்தையினுடைய உடல், உள வளர்ச்சி இரண்டு வயதுக்குழந்தையை ஒத்ததாக காணப்படுகின்றது.
22 இறாத்தல் நிறையுடைய Jerly Lyngodh யின்  உயரம் 2அடி  9 அங்குலங்களாகும். இந்த 26 வயதுக்குழந்தையின் மூளை வளர்ச்சி இரண்டு வயதுக் குழந்தையினுடைய மூளை வளர்சியைக் கொண்டதாக இருப்பதுடன்,  மனது, பேசும் திறமை, அபிநயங்கள்,பிரதிபலங்கள் போன்ற நடவடிக்கைகள் சரியாக இரண்டு வயதுக்குழந்தையை ஒத்தாதகவே காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த 26 வயதுக்குழந்தையின் சகல நடவடிக்கைளும் சின்னப் பிள்ளைத்தனமாக இருக்கின்ற அதே வேளை, பற்கள் மட்டும் 26 வயதுக்குரிய உண்மையான வயது முதிச்சியைக் காட்டுகின்றன. இக்குழந்தை உயிருடன் இருக்கும் காலமெல்லாம் இதே நிலையுடன் தான் வாழும் நிலை உள்ளது.
எம் அவயவங்களை அழகாய் படைத்து, அதன் செயற்பாடுகளை சீராக அமைத்து, சிந்திக்கும் திறனில் எவ்வித மாற்றங்களுமில்லாது படைத்த இறைவன் மேலானவன். நன்றி செலுத்துவோமாக.

சனத்தொகை கூடிய பத்து நாடுகள்.

சீனா-1,330,040,000

இந்தியா -1,148,000,000

அமெரிக்கா -303,825,000

இந்தோனேசியா  -237,512,000

பிரேசில் - 196,343,000

பாகிஸ்தான் -172,800,000

பங்களதேஷ் - 153,547,000

நைஜீரியா - 146,255,000

ரஷ்யா  - 140,702,000

ஜப்பான் - 127,288,000