Friday, October 15, 2010

உலகிலேயே மிக நீண்ட பஸ் வண்டி.

"Shanghai's Busworld Asia 2007" நிகழ்வின் போது உலகிலேயே மிக நீண்ட பஸ் வண்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Beijing and Hangzhou ஆகிய நகரங்களுக்கிடையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 83 அடி (23M) நீளம் கொண்ட இவ்வண்டியானது 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதுடன்,300 இருக்கைகள் கொண்டு அமைந்துள்ளது.
மணிக்கு 51மைல்  (82 km/h) வேகத்தில் செல்லும் இவ்வண்டிக்கு  "red dragon" எனப்பெயரிடப்பட்டுள்ளனர்.
இது  சாதாரண பஸ் வண்டிகளின் விலையை விட கவர்ச்சி கரமான விலையை க்கொண்டுள்ளது. அண்ணளவாக இதன் விலை 155,000 அமெரிக்க டொலரிலிருந்து 258,000 டொலர் வரை இருக்கும்.



உலகிலேயே மிக நீளமான காது முடி.

இந்தியாவின் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய Radhakant Bajpai என்பவரின் காதில் வளர்ந்துள்ள முடியின் நீளம் 28Cm(11 Inches)ஆகும்.
இவர் 2005ம் உலக சாதனைப்புத்தகத்தில்  இடம்பிடித்த போது இவரது காது முடியின் நீளம் 13.2 Cm(5.19 Inches) என்பது குறிப்பிடத்தக்கதாகும்.