கடந்த மே மாதம் 27, 2008 ம் திகதி சீனாவின் Tianjin சிறுவர் வைத்தியசாலையின், Hejian பிரவச நிலையத்தில் 30 வயதுடைய, மத்திய சீனாவின் Henan மாகாணத்தைச் சேர்ந்த விவசாயி Li Jun என்பவரின் மனைவிக்கு பிறந்த ஆண் குழந்தையின் பின் பக்கமாக முதுகில் ஆச்சரியப்படத்தக்க வகையில் இரண்டாவது ஆணுறுப்பு வளர்ந்திருந்தது.
தற்போது, வைத்தியர்கள் இதனை நான்கு மணித்தியாலய சத்திர சிகிச்சை பின்னர் பாதுகாப்பாக அகற்றியுள்ளனர்.குழந்தையும் நலமுடன் உள்ளது.