Friday, September 3, 2010

உலகிலேயே நிறை கூடிய ஆப்பிள்

ஜப்பானின் Hirosaki நகரத்தில் Chisato Iwasaki என்பவருடைய தோட்டத்தில் பறிக்கப்பட்ட 1.849 Kg(4lb 1oz )  நிறையுடைய   ஆப்பிள் தான் உலகிலேயே மிகவும் நிறை கூடிய ஆப்பிளாக கணிக்கப்பட்டுள்ளது.