Tuesday, March 1, 2011

"Pamukkale" - The Cotton Castle Of  Turkey.
























பிம்பக்கலை.

பிம்பக்கலையின் எஜமான் என்றழைக்கப்படும் ஜப்பானைச் சேர்ந்த குமி யமாஷிடா (Kumi Yamashita) என்பவர் ஆச்சரியத்தக்க வகையில் ஒளி விளக்குகளைப் பயன்படுத்தி பிம்ப வேலைப்பாடுகளை உருவாக்கி உலகப் புகழ் பெற்றவராவார்.
இதனால் இவர் "The Master Of Shadow"  என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படுகின்றார்.
இவர்  உருவாக்கிய பிரசித்தி பெற்ற பிம்ப அமைப்புக்களையும், அதனை எவ்வாறு உருவாக்குகிறார் என்பதை விளக்கும் வீடியோ காட்சியும்  உங்கள் பார்வைக்காக....