வடகிழக்கு சீனாவின் Liaoning மாகாணத்தின் தலை நகரான Shenyang பிரதேசத்திலுள்ள Shengjing வைத்திசாலையில், கடந்த March 22, 2010 ம் திகதி அறுவைச் கிச்சைக்காக 6 வயது நிரம்பிய இந்த அதிசய சிறுவன் அனுமதிக்கப்பட்டிருந்தான்.
அவனது இருகைகளில், ஒரு கையில் 7 விரல்களும், மற்ற கையில் 8 விரல்களும், இரு கால்களில் தலா 8 விரல்களும் மொத்தமாக 31 விரல்கள் காணப்பட்டன.
உலகில் இது வரை 25 விரல்களுடன் இருக்கும் 10 வயது நிரம்பிய இந்திய சிறுவன் சாதனையாளனாக கருதப்பட்டான். அந்த சாதனை இதன் மூலம் முந்தப்பட்டுள்ளது.