இரண்டு வயது சிறுவன் உலக நாடுகளின் பெயர்களைச் குறிப்பிடும் போது அதன் தலை நகரங்களை தவறாமல் குறிப்பிடுவதையும், என்ன காரணமோ தெரியவில்லை.ஆப்கானிஸ்தானின் தலை நகரை சொல்ல மறுப்பதையும் இங்கே காணலாம்.
இச்சிறுவன் உலக சாதனைப்புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளமை விசேட அம்சமாகும்.