55 வயதுடைய பிலிப்பைன் நாட்டை சேர்ந்த ரூடி சந்தோஷ் (Rudy Santos) என்பவர் நான்கு கைகள், மூன்று கால்கள் அமைந்த அதிசய ஒக்டோபஸ் மனிதராவார். இது ஒரு வைத்திய உலகில் அதிசய நிகழ்வாகும்.
கடந்த 70, 80 களில் பத்தாண்டுகளுக்கும் மேலாக, தனது வறுமை நிலைகாரணமாக ரூடி (Rudy) தனது பெயரை தன் உடல் நிலைக்கேற்றவாறு ‘Octoman’ (ஒக்டோமேன்) என மாற்றிக்கொண்டு விழாக்களிலும், வினோத நிகழ்ச்சி நடை பெறும் இடங்களிலும் கலந்து கொண்டு அதன் மூலம் பணம் தேடி வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
முழு விபரத்துக்கு வீடியோவைக்காண்க.