நேபாளத்தின் Dolakha மாவட்டத்தின் Charikot பிரதேசத்தில் 2006 ம் ஆண்டு தவளை உருவத்தில் இந்த அதிசயக்குழந்தை Nir Bahadur Karki and Suntali Karki தம்பதிகளுக்கு பிறந்துள்ளது.
2 Kg நிறையுடைய இக்குழந்தையின் கழுத்தானது உடலினுள் உட்புகுந்த வண்ணமும், தலை தட்டையாகவும், கண்கள் இரண்டும் பெருத்தும் காணப்பட்ட இக்குழந்தை இவர்களுக்கு மூன்றாவது குழந்தையாக வைத்தியசாலையில் பிறந்ததுள்ளது.
முன்னர் பிறந்த இரு குழந்தைகளும் சாதாரண நிலையில் உள்ளதுடன் மூன்றாவதாக பிறந்த இந்த அபூர்வ,அதிசய குழந்தை பிறந்து அரை மணி நேரத்தில் இறந்து விட்டது. இக்குழந்தைப் பார்ப்பதற்கு பெருமளவிலான மக்கள் வைத்தியசாலையை சூழ்ந்துவிட்டதனால் மக்கள் கூட்டத்தை கலைப்பதற்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
On 2006, this bizarre-looking baby was born in Charikot, the headquarters of Dolakha district, attracting a huge number of onlookers to witness the astonishing sight.
The neck-less baby with its head almost totally sunk into the upper part of the body and with extraordinarily large eyeballs literally popping out of the eye-sockets, was born to Nir Bahadur Karki and Suntali Karki at the Gaurishnkar Hospital in Charikot. The Karki couple is a permanent resident of Dolakha's Bhirkot VDC.
The bizarre baby, however, died after half an hour of its birth, Suntali, the mother, informed. It was taken to the hospital after its death. The news about such a baby being brought to the hospital spread like wildfire and there were hundreds gathered at the hospital to have a look. The police had to be deployed to control the crowd.
The baby weighed 2kg at birth and was born after the normal nine-month gestation period. Suntali, already a mother of two normal daughters, was not suffering from any illness during the pregnancy. Nir Bahadur, the father, says he does not feel any remorse for the newly-born baby's death. "I am happy that nothing happened to my wife," he said.