கடந்த டிசம்பர் 29, 2010 அன்றைய தினம் கனடாவின் கோல்ட்ஸ்ட்ரீம் ஆறானது நியோன் பச்சை நிறத்தில் மாறி பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தது.
இது சம்பந்தமாக சுற்றாடல் அமைச்சு, இது இரசாயண தாகத்தினால் ஏற்பட்ட மாற்றமாக இருக்கலாம் என கருத்து வெளியிட்டுள்ளது.