Friday, October 8, 2010

செல்போன் ரோபோ (Transformer Cellphone Robot Concept )

 

உலகின் மிகப்பெரிய ரைஸ் கேக்(Rice Cake)

தென் கொரியாவின் சியோல் (Seoul) நகர ஆட்சியகமும், ஷின்சுங் கல்லூரியும் (Shinsung College) இணைந்து 4340 Kg (9568 Pound) நிறையுடைய இந்த சாதனைக்கேக்கினை தயாரித்திருந்தனர்.
 உலகின் மிகப்பெரிய இந்த கேக்கினை 2008ம் ஆண்டு நடைபெற்ற "Seoul Design Olympiad 2008" நிகழ்வில் காட்சிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

உலகின் முதல் 4G மொபைல் போன்.

Sprint and HTC ஆகிய இரு நிறுவனங்களும் சேர்ந்து HTC EVO 4G என்ற  உலகின் முதலாவது 4G கையடக்கத்தொலைபேசியினை விளம்பரப்படுத்தியுள்ளன. இது 3G கையடக்கத்தொலைபேசிகளை விட 10 மடங்கு வேகம் கூடியதுடன்,படங்கள்,கோவைகள்(Files), காணொளிகள்  போன்றவற்றை நிமிடக்கணக்கில் அல்லாமல், செக்கன்களில் தரவிக்கக்கூடியதாகவுள்ளதுடன், அவ்வாறு தரவிரக்கப்பட்ட வீடியோக்களை  4.3 அங்குல அகலத்திரையில் காணக்கூடியதாகவும் உள்ளது.
HTC EVO 4G கையடக்கத்தொலைபேசியில் அடங்கியிருப்பவை.
1GHz Snapdragon processor,
8.0-megapixel camera,
Mobile hotspot capability connects up to eight Wi-Fi enabled devices,
HDMI connection (cable needed – connect to your HDTV to watch HD movies),  
GPS navigation,
microSD slot (support up to 32GB),
3.5mm jack,
digital compass,
motion sensor,
and HTC Sense (award winning user interface that takes social networking, navigation and customization to new level).
படங்கள்.




வீடியோ