இந்தியாவின் சென்னை Kasturba Ghandi வைத்தியசாலையில் நெற்றியில் ஒரு கண்ணுடன் அதிசயக்க்குழந்தையொன்று 2006ம் பிறந்துள்ளது.
இந்தக்குழந்தை உயிருடன் இருப்பது அபூர்வமானதெனவும்,பத்து லட்சத்தில் ஒரு குழந்தை இவ்வாறு பிறப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதனை ஒத்ததாக ரஷ்யாவில் ஒரு குழந்தை பிறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மற்றுமொரு தகவலின் படி புற்று நோய்க்கெதிரான மருந்தின் பக்க விளைவாக இருக்கலாம் எனவும்,இக்குழந்தை பிறந்து சில நாட்களில் இறந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.