Monday, November 22, 2010

ஒரே இரவில் இரண்டு கின்னஸ் உலக சாதனைகள்.

Norway, Horten யைச்சேர்ந்த Narve என்பவர் 240 கொங்கிரீட் கற்களை 30 செக்கன்களில் கையினாலும், 5 கொங்கிரீட் கற்களை தலையினாலும் உடைத்து ஒரே இரவில் இரண்டு உலக சாதனைகளை நிலை நாட்டியுள்ளார்.
அதுமட்டுமன்றி,14 தடவைகள் உலக சாதனைகளையும், 10 தடவைகள் கின்னஸ் உலக சாதனைகளுடன் இன்னும் பல சாதனைகள் இவரால் நிகழ்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன், இவரது புதல்வரும் (Christoffer) தற்போது தந்தையுடன் சேர்ந்து சாதனைகள் புரிந்து வருகின்றார்.