Tuesday, June 7, 2011

பேஸ்புக் பக்கத்தை சிறந்த அருங்காட்சியகமாக.....

இண்டல் நிறுவனத்தின் Museum of Me என்ற சிறந்த app இன் மூலம் உங்கள் பேஸ்புக் கணக்கை அப்படியே அழகானவொரு கற்பனை அருங்காட்சியகமாக மாற்றிவிடலாம்.
இதற்காக Museum of Me appஐ பேஸ்புக் கணக்கை பயன்படுத்த அனுமதி வழங்கினால் போதுமானது.
அவ்வாறு செய்ததும் பேஸ்புக்கில் நீங்கள் சேமித்து வைத்துள்ள படங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் கவரும் அனிமேஷன் மூவியாக மாறிவிடும்.
இதனால் விர்ச்சுவல் மியூஸிமொன்றில் நீங்கள் செல்லும் போது படங்கள் காட்சிப்படுத்தப்படுவது போல் தெரியும்.
இணையதள முகவரி Thanks to Lankasri.

அழகிய நட்சத்திர மீன்கள் (Starfish)