Saturday, January 8, 2011

1960 ல் துபாய்









உங்களுக்கு தெரியுமா?

ஆங்கில எழுத்துக்கள் 'a', 'b', 'c' & 'd' என்பன, 1 தொடக்கம் 99 வரை  சொற்களில் எழுதுகின்ற போது தோன்றாது. 'd' என்ற எழுத்து மற்றும் முதலாவதாக தோன்றும் Hundred என்ற வார்த்தையில்.
ஆங்கில எழுத்துக்கள் 'a', 'b', & 'c'  என்பன, 1 தொடக்கம் 999 வரை  சொற்களில் எழுதுகின்ற போது தோன்றாது. 'a' என்ற எழுத்து மற்றும் முதலாவதாக தோன்றும் Thousand என்ற வார்த்தையில்.
ஆங்கில எழுத்துக்கள்  'b' & 'c'  என்பன, 1 தொடக்கம் 999,999,999 வரை  சொற்களில் எழுதுகின்ற போது தோன்றாது. 'b' என்ற எழுத்து மற்றும் முதலாவதாக தோன்றும் Billion என்ற வார்த்தையில்.
'c' என்ற எழுத்து  ஆங்கில கணக்கில் Crore இடத்திலும் வரும்.

ஆம்புலன்ஸ் அன்றிலிருந்து இன்று வரை......

A horse drawn ambulance from the American Civil War (1861-1865)
A horse-drawn ambulance outside Bellevue Hospital in New York City, 1895
Ford 1916 Model T Field Ambulance. This canvas on wood frame model was used extensively by the British & French as well as the American Expeditionary Force in World War I. Its top speed was 45 mph (72 km/h), produced by a 4 cylinder water cooled engine
A 1948 Cadillac Meteor ambulance
Australian Flying Doctor Service vehicles in 1954
A German ambulance of the World War II era

A 1964 police cruiser, which is also fitted to transport patients

A 1973 Cadillac Miller-Meteor ambulance. Note the higher roof, with more room for the attendants and patient
Israeli EMS's contemporary civilian armored mobile intensive care unit. Used for response to ongoing terrorist incidents, it is based on a super-duty Ford E-450 chassis
A modern van based ambulance in Czech Republic
Ambulance response scooter in Israel.
A helicopter used as an air ambulance in Austria.
Boat emergency ambulance in the Scilly Isles.
Response bicycle of the London Ambulance Service
Mass casualty ambulance and first Aid Treatment Centre operated by St John Ambulance
Ambulance trailer, designed to be towed by tractor, on the island of Sark
Car based ambulance in Sweden
Truck based ambulance in the United States using a pre-built box system
Interior of a mobile intensive care unit (MICU) ambulance from Graz, Austria
Four stages of deployment on an ambulance tail lift
A modern motorcycle ambulance in Southern Sudan.
A typical emergency ambulance in the United Kingdom, marked with passive visual warnings (retro-reflective battenburg pattern)
German emergency physician car (Notarzteinsatzfahrzeug) and an ambulance (Rettungswagen) with activated emergency lights.
An ACT ambulance with activated emergency lights and reflective markings.
NWAS ambulance displays reversed wording and Star of Life. The single illuminated headlamp is probably not due to one headlamp being burned out, but rather due to the use of a wig-wag.
London ambulance with roof-mounted LED lightbar, dashboard beacon, grill and front fend-off lights (not active on photo), and headlight wig-wags. The dashboard beacon is placed equivalently in a car's rear mirror height giving the ambulance maximum visibility.
A volunteer ambulance crew in Modena, Italy
A city fire service ambulance from the Tokyo Fire Department.
Non-acute patient transport ambulance from New Zealand.
Scottish Ambulance Service "First Responder" vehicle
An URO VAMTAC ambulance of the Spanish Army emblazoned with the Red Cross
A containerized Mobile Trauma Bay mounted on a standard Logistics Vehicle System Replacement
USNS Mercy, a U.S. Navy hospital ship
 South Korea

ஜனவரி 8, இன்று ஆம்புலன்ஸ் தினம்.

உயிருக்கு போராடும் நோயாளியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு
எடுத்துச் செல்லும் வாகனமாக இருந்த ஆம்புலன்ஸ் இன்று (ஜன.8) முதலுதவி
சிகிச்சை, உயிர் காக்கும் மருந்துகள் என "மினி மொபைல் ஆஸ்பத்திரி'யாக வலம் வருகிறது.
இந்த ஆம்புலன்ஸ் உருவான வரலாறு 17ம் நூற்றாண்டில் துவங்குகிறது. அந்த
காலக்கட்டத்தில் காயம்பட்ட போர் வீரர்களை சிகிச்சை மையத்திற்கு எடுத்துச்
செல்ல, இரு மூங்கில் கம்புகளில் இணைக்கப்பட்ட துணியை (ஸ்டிரெச்சர்)
பயன்படுத்தினர். இதுதான் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உருவாகுவதற்கான கரு எனலாம்.
 

பின், குதிரை வண்டி, மோட்டார் வாகன வண்டி ஆம்புலன்ஸ் என பல பரிமாணங்களை பெற்றன.மற்றுமொரு பதிவின் படி, 1487 ஸ்பெயினில் இந்த நடைமுறையில் இருந்ததாக தெரிவிக்கப்படுவதுடன், ஆங்கில  விக்கிபீடியாவின் தகவலின்படி, இவைகளுக்கு முன்பாகவே, 7 ம் நூற்றாண்டளவில் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களது காலத்தில் இந்த நடைமுறை இருந்ததாகவும், அந்த குழுவுக்கு இளம் பெண்ணான ஆமினா பின்த் கைஸ் என்பவர் தலைமை தாங்கியதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

கி.பி. 18ம் நூற்றாண்டில் தான் பொதுமக்களின் பயன்பாட்டிற்குஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது. மகாத்மா காந்தி கூட, தென்னாப்பிரிக்காவில்
"இந்தியன் ஆம்புலன்ஸ் கிராப்ஸ்' என்ற நிறுவனத்தை துவக்கி, ஸ்டிரெச்சர்
தூக்கும் ஊழியராகவும் இருந்தார். இந்தியாவில் முதன்முறையாக 1914ல்
மும்பையில் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை, பணம் கொடுத்து அழைத்துச் செல்லும்
வாகனமாக இருந்த ஆம்புலன்ஸ், 2005 ஆகஸ்ட்டில் "108' என்ற பெயரில், இலவச ஆம்புலன்ஸ் திட்டமாக, ஆந்திராவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 3000 ஆம்புலன்ஸ்கள் இலவச சேவையில் ஈடுபட்டுள்ளன.
அவசர கால மேலாண்மை ஆராய்ச்சி மையம் இதை நிர்வகிக்கிறது. இடத்தின்
தன்மைக்கு ஏற்ப, "108' ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்படுகிறது. நீர்நிலைகள்
அதிகமுள்ள அசாமில் படகையே ஆம்புலன்சாக மாற்றி உள்ளனர். மலைப்பகுதியான
உத்தரகாண்ட் மாநிலத்தில், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்த
திட்டமிடப்பட்டுள்ளது. "108'ஐ குறிக்கும் வகையில், ஆண்டின் முதல் மாதமான
இந்த ஜனவரியில், 8 ம் தேதியான இன்று ஆம்புலன்ஸ் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

நன்றி: அருள்-UseTamil

உலகிலேயே  மிகச்சிறிய பாதங்களையுடைய பெண்

சீனாவில் வசிக்கும் 90 வயதுடைய லியூ (Liu) என்ற வயோதிபப் பெண்மணி தான் "உலகிலேயே மிகச்சிறிய பாத"ங்களைக் கொண்டவர் என்ற உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.
இது இவர்களுக்கு பிறப்பு முதல் இருப்பதில்லை. மாறாக, சிறுவயதிலேயே பாதங்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவது இவர்களது பயங்கரமான பரம்பரை பழக்க வழக்கமாக உள்ளது.
அடிப்படையில், பிஞ்சு விரல்கள் வளைக்கப்படுவதனால், எந்த வித நோவுமின்றி வளைகின்றது. பின்னர், அதனைச்சுற்றி கட்டு இடப்பட்டு, மிகச்சிறிய காலணிகளை  அணிந்து கொள்கின்றனர்.
இதன் காரணமாக பாதங்களின் சாதாரண வளர்ச்சி குன்றி சிறிய பாதங்களாக வளர்கின்றது.