தமிழ் மொழியாக்கம் கூகிளின் சாதனை.
என்ன ஆச்சர்யமாகவா உள்ளது.... அதுதான் உண்மை.... கொஞ்சம் கீழே போய் வாசித்து விட்டு சும்மா ஆங்கிலத்தில் டைப் செய்துதான் பாருங்களேன்.....
கணனித்துறையில் தமிழர்கள் பலர் இருந்தும் அதிலும் குறிப்பாக Microsoft நிறுவனத்தில் தமிழர்களின் ஆதிக்கம் அதிகமிருந்தும் இதுவரை கூகிள் தமிழில் மொழிபெயர்ப்பு வெளியிடாமல் இருந்தது ஆச்சிரியமாகவே இருந்தது, அந்தக்குறையை கூகிள் நிறுவனம் இப்போது பூர்த்தி செய்துள்ளது.
ஆங்கிலம், அரபி, ஹிந்தி, உருது போன்ற பல மொழிகளில் உள்ள வலைத்தளங்கள், மற்றும் செய்திகளை ஒரே கிளிக்கில் மொழி மாற்றம் செய்து தெரிந்து கொள்ள இது ஏதுவாக அமையும்.
அதற்கான சுட்டி: