கனடாவின் ஹட்சன் பிரதேசத்தில்
Kitchenuhmaykoosib Inninuwug நகருக்கருகில் இந்த அதிசய உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நிலத்திலும்,நீரிலும் வாழும் இந்த மர்ம உயிரினம், நீண்ட கால்களும்,பெரிய தலையுடனும்,ஆப்ரிக்க காட்டுப்பன்றியினுடைய வாயமைப்பையும், எலியினுடைய வாலமைப்பையும் கொண்டதாக காணப்பட்டது.
1950 ம் ஆண்டு காலப்பகுதியிலும் இது போன்றதொரு உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டதாக
Darryl Sainnawap என்பவர் குறிப்பிட்டுள்ளார்.