Saturday, December 11, 2010
இரட்டை முக மனிதன்.
உலகின் மிகச் சிறிய இணையத் தளங்கள்.
உலகின் மிகச் சிறிய இணையத் தளங்களாக www.guimp.com மற்றும் dot16.pixeltemple.com ஆகிய இணையத்தளங்கள் இனங்காணப்பட்டுள்ளன.
பார்வைக்கு மிக நுண்ணியதாகவுள்ள இந்த இணையங்களை பார்வையிட பெரிதாக்கிக் காட்டும் கண்ணாடிகள் பயன்படுத்தப்படுகின்றன.
www.guimp.com இணைய தளம் 18 x 1 8 pixel அளவில் இணைய விளையாட்டு,வெப் கேமரா, வெப் ப்ளாக் (Weblog), மல்டிமீடியா ஆகியவைகளை உள்ளக்கியுள்ளமை சிறப்பம்சமாகும். மற்றொரு மிகச் சிறிய இணையதளமான dot16.pixeltemple.com 16 x 16 pixels அளவும் கொண்டமைந்திருப்பதுடன், உடனடி செய்திகளை வாசிக்கக் கூடியதாகவும் உள்ளது.
Subscribe to:
Posts (Atom)