1500 ஆஸ்திரேலிய தங்க நாணயங்களைக் கொண்டு ஜப்பான்,டோக்கியோ Bunka Fashion College சேர்ந்த மாணவர்கள் இந்த ஆடையை வடிவமைத்துள்ளனர்.
மீன் செதில் போன்றிருக்கும் தங்க நாணயங்கள் பளபள வென மின்னுவதுடன், பார்ப்போரை கண் கூசச்செய்கின்றது.
இந்த நாணயங்கள் ஆஸ்திரேலிய தங்க நாணய அச்சகத்திலிருந்து பெறப்பட்டவையாகும்.மூன்று பகுதிகளாக இந்த ஆடை நெய்யப்பட்டுள்ளது.முழு நீள ஆடையின் நிறை 10 Kg (22 இறாத்தல்).மேலங்கியின் இரண்டினதும் நிறை 21Kg (46 இறாத்தல்)ஆகும்.
இதன் பெறுமதி 1.2 மில்லியன் டொலர்களாகும்.