Saturday, November 27, 2010

உலகின் பலசாலிப் பெண் குழந்தை.

உலகின் மிக பலசாலியான பெண் குழந்தையாக விளங்கும் Varya Akulova  “Hercules Girl”  என சிறப்புப்பெயரால் அழைக்கப்படுகின்றார்.
 40 Kg  நிறையுடைய இக்குழந்தையால் 350 Kg பாரத்தை தூக்க முடிகிறது.
இச்சாதனை இரண்டு முறை கின்னஸ் உலக சாதனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த பலசாலி குழந்தை ஆரம்பப்பாடசாலையில் 7ம் தரம் படிக்கிறார்.
இணையத்தள முகவரி - http://www.varyaakulova.com/









மனிதத்தலையுடன் அதிசய ஒக்டோபஸ்.

இந்தோனேசியாவின் மேற்கு சுமாத்ரா,பாடாங்(Padang) பிரதேசத்தைச்சேர்ந்த  Berok Nipah கிராமத்தின் நதி முகத்துவாரப்பகுதியில் மனித்தத்தலையுடன்  அதிசய ஒக்டோபஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
20 Cm அதிசய மனிதத்தலை ஒக்டோபஸ்ஸின் முகம் பெண்ணின் முக வடிவில் காணப்படுவதுடன், இரண்டு கண்கள், இரண்டு காதுகள், ஒரு மூக்கு மற்றும் உதடுகளும்  காணப்படுகின்றது.