பிரித்தானியாவைச் சேர்ந்த Harry Turner (Garry Turner) என்பவர் அபூர்வமான தோல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக இவரது உடலிலுள்ள தோலானது கைகளால் பிடித்து இழுக்கின்ற போது குறிப்பிட்ட தூரம் நீளுவதைக் காணலாம்.
இவர் உலக சாதனைப்புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.