Monday, January 31, 2011

உலகிலேயே மிக நீண்ட விளம்பரம்.


2005, பெப்ரவரி 15 அன்று ஜப்பானின் தலைநகர் டோக்யோவிலுள்ள புகையிரத நிலைய நிலக்கீழ் நடைபாதை சுவரில் Mazda குழுமத்தினரால் விளம்பரப் படுத்தப்பட்டிருந்த  'பாமிலி டீஸ் ' (Family Ties') என்ற 311 மீற்றர் (1020அடி) நீளமான விளம்பரமே உலகின் மிக நீண்ட விளம்பரமாகும்.