ஐக்கிய இராஜ்யம் Coventry ஐச் சேர்ந்த Stephen Taylor என்பவரது நாக்குத்தான் உலகிலேயே மிக நீண்ட நாக்காக சாதனை படைத்து, உலக சாதனைப்புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
கடந்த 2009 பெப்ரவரி 11 ல் Coventry யிலுள்ள Westwood Medical Centre ல் அளக்கப்பட்ட இவரது நாக்கின் நீளம் 9.8 cm (3.86 in) ஆகும்.